
தேடல் உலகின் வல்லரசான கூகிள் தனது முதலாவது கைத்தொலைபேசியை இன்று அறிமுகம் செய்தது.
இன்று கலிபோர்னியாவில் நடந்த அதன் கைத்தொலைபேசி அறிமுகம் விழாவில் அறிமுகம் செய்ததது.அப்ப்ளின் ஐ-போனேக்கு போட்டியாக இருக்கும் என நம்பப்படும் இப்புது வரவு ,கூகிள் ஆல் நடத்தப்படும் இணைய கடைகளால் விற்கப்படும்.மற்றைய ஐ -போன்கள் மாதிரி அல்லாமல்,தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யாமலும் இப் தொலைபேசிஐ வாங்கமுடியும்.
$180- with contract
$ 530-Unlock
அமெரிக்காவில் T-mobile கூகிள் போன் தொலைபேசி சேவையை வழங்கும் ,அதேவேளை ஐரோப்பாவில் வோடபோன் இச்சேவையை வழங்கும்.
கூகுளின் புதிய வரவு -நேசுஸ் ஒன் இன் சிறப்பபம்சங்களை பார்த்தோமானால் ,3.7 இன்ச் டச் ஸ்க்ரீன்,5 மெகா பிசேல் கேமரா ,WI-FI வசதி அத்துடன் தொலைகாட்டியும்.
இப் தொலைபேசியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக கருதப்படுவது, மனித குரல் மூலம் செயல் படக்கூடிய கிபோர்ட்.தட்டச்சு செய்வதற்கு பதிலாக எமது குரல் ஒலி மூலம் குறும் செய்தி ,இ மெயில் போன்றவற்றை அனுப்பலாம்.மேலும் விளக்கமாக எமது குரல் நேரடிய எழுத்துருவாக மாற்றும் வசதி
இத் தொலைபேசிக்கு உள்ளது.
அப்ப்ளின் ஐ-போனேக்கு மிக பெரிய போட்டியாக வந்துள்ள கூகுளின் புது வரவு எப்படி அப்ப்ளின் ஐ-போனேனை முந்துகின்றது என பார்க்கலாம்.
1 comment:
Nexus-One Cellphone பற்றி மேலும் அறிய....
தமிழில்:
http://techbyvarma.blogspot.com/2010/01/nexus-one-cellphone.html
இங்கு எனது தொடுகையை இணைக்கவிட்டமைக்கு நன்றி தோழரே....
Post a Comment